விசயன் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயன் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
இசுடெர்காப்டிலசு
இனம்:
இ. நைக்ரோகேப்டிடேடசு
இருசொற் பெயரீடு
இசுடெர்காப்டிலசு நைக்ரோகேப்டிடேடசு
(இசுடெரீ, 1890)

விசயன் சிலம்பன் (இசுடெர்காப்டிலசு நைக்ரோகேப்டிடேடசு) முன்பு கலபார்சன் சிலம்பனுடன் ஒத்த இனமாக கருதப்பட்டது. விசயன் சிலம்பன் சூசுடெரோபிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். விசயன் சிலம்பன் சமர், லெய்ட் மற்றும் போகொல் ஆகியவற்றில் காணப்படுகிறது.[2]

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Sterrhoptilus nigrocapitatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22716204A94484596. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716204A94484596.en. https://www.iucnredlist.org/species/22716204/94484596. 
  2. Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70–291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயன்_சிலம்பன்&oldid=3936613" இலிருந்து மீள்விக்கப்பட்டது