உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:2012 மதுரை, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒப்புகிறேன். நாள் தெரிந்தால்தான் கலந்துகொள்வோர் தங்கள் பங்கேற்பை உறுதி செய்ய இயலும்.--மணியன் (பேச்சு) 03:02, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]
சரியான தேதியை முற்கூட்டியே தெரிவிப்பது நல்லது. ஆயினும் இவ்வருடத்தில் மிகக்குறைவான பட்டறைகளே நடாத்தப்பட்டிருப்பதால் மிகச்சிறப்பாக இப்பட்டறை நடக்கவும் இன்னும் பல பட்டறைகளை ஏற்பாடு செய்யவும் வேண்டியும் வாழ்த்துகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:12, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

கலந்து கொள்ள விருப்பம்[தொகு]

இயன்றவரை கலந்து கொள்ள விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:40, 16 சூன் 2012 (UTC)[பதிலளி]