விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 15, 2009
- சூரியனின் திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.
- ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான நூல்களில் ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.
- 2008 இல் உலகில் அதிகம் வருவாய் ஈட்டும் 500 வணிக நிறுவனங்களில் 153 ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவை.
- இதயகுழலிய நோய்களே உலகில் அதிகப் பேரின் இறுப்புக்கு காரணமாக அமைகிறன.
- இந்திய மொழிகளில் தமிழை முதலில் நா. கோவிந்தசாமி 1995 ஆம் ஆண்டு இணையத்தில் ஏற்றிவைத்தார்.