விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்பிரல் 17, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கத்தூரி மானில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.