வால்மீகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வால்மீகி
இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்பாளர் செண்ரல் ஸ்டூடியோஸ்
கதை சுந்தர் ராவ் நட்கர்ணி
இளங்கோவன்
நடிப்பு ஹொன்னப்ப பாகவதர்
டி. எஸ். பாலையா
டி. ஆர். ராஜகுமாரி
டி. பாலசுப்பிரமணியம்
காளி என். ரத்னம்
என். சி. வசந்தகோகிலம்
யு. ஆர். ஜீவரத்னம்
சி. டி. ராஜகாந்தம்
இசையமைப்பு எஸ். வி. வெங்கட்ராமன்
வெளியீடு ஏப்ரல் 13, 1946
நீளம் 13950 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

வால்மீகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வால்மீகி_(திரைப்படம்)&oldid=1030511" இருந்து மீள்விக்கப்பட்டது