வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் தீவுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் அடிப்படையில், நமது வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது என்றே எண்ணுகிறேன். ஆம். எனில், இதனை இற்றைப்படுத்த வேண்டும். w:Heard Island and McDonald Islands என்பதையும், அதற்குரிய தமிழ் கட்டுரையையும் காண்க. இங்கு வார்ப்புருவை மாற்றினால், கீழ்கண்டவாறு வருகிறது. மேம்படுத்தக் கோருகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 07:12, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

தகவலுழவன், நான் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும்போது இரு சிக்கல்களை சந்திக்கிறேன். தற்காலிகத் தீர்வாக:
  1. நாட்டுத்தகவல் பிழை - இதனை சரி செய்ய country=  ஆஸ்திரேலியா என்பதற்கு மாற்றாக ஆத்திரேலியா என்று உள்ளிணைப்பு இல்லாது கொடுக்கிறேன்.
  2. உலகப் பாரம்பரியக் கள தகவல்கள் embed ஆவதில்லை..இதற்கு தனியான தகவற்பெட்டி [[வார்ப்புரு:Infobox Historic Site]] பயன்படுத்துகிறேன். பார்க்க: ரோக்காசு பவழத்தீவு..
இதற்கான நிரந்தரத் தீர்வினை யாரேனும் கண்டறிந்தால் நலமாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 09:02, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]
வார்ப்புருவில் country = AUS என மட்டும் மாற்றியிருக்கிறேன். இப்போது சரியாக உள்ளது. ஆங்கில விக்கி வார்ப்புரு பின்னர் இற்றைப் படுத்தியுள்ளார்கள். இங்குள்ளது முன்னர் இருந்த version.--Kanags \உரையாடுக 10:57, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]
Heard Island
Nickname: HIMI
Satellite image of the southern tip of Heard Island. Cape Arkona is seen on the left side of the image, with Lied Glacier just above and Gotley Glacier just below. Big Ben Volcano and மோசன் மலை are seen at the lower right side of the image.
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்53°06′00″S 73°31′00″E / 53.10000°S 73.51667°E / -53.10000; 73.51667
தீவுக்கூட்டம்Heard Island and McDonald Islands
முக்கிய தீவுகள்2
பரப்பளவு368 km2 (142 sq mi)
உயர்ந்த ஏற்றம்2,745 m (9,006 ft)
உயர்ந்த புள்ளிமோசன் மலை
நிர்வாகம்
AUS
மக்கள்
மக்கள்தொகை0 (1 January 2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்0
மேலதிக தகவல்கள்
அலுவல் பெயர்Heard and McDonald Islands
வகைNatural
வரன்முறைviii, ix
தெரியப்பட்டது1997 (21st session)
உசாவு எண்577
State PartyAustralia
RegionAsia-Pacific