வாமதேவர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவரது பெற்றோர் கௌதம மகரிஷி மற்றும் அகலிகை யாவர். இவர் ரிக்வேதத்தின் ௪ஆம் மண்டலத்தை உருவாக்கியவர்.
http://en.wikipedia.org/wiki/Vamadeva