வாஇல் குனைம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்)
وائل غنيم
பிறப்பு திசம்பர் 23, 1980 (1980-12-23) (அகவை 33)
கெய்ரோ, எகிப்து
இருப்பிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம் எகிப்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் கெய்ரோ பல்கலைக்கழகம் (அறிவியல் இளங்கலை பட்டம்)
கெய்ரோவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (மேலாண்மை முதுகலைப்பட்டம்)
பணி கூகிள் கிழக்கு வடக்கு ஆபிரிக்க
சாற்றுதல் தலைவர்
பன்னாட்டு செயல்திறனாளர்
கணினி பொறியாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 1998-நடப்பு
பணியகம் கூகிள்
சமயம் முசுலிம்
பிள்ளைகள் 2[1]

வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்) (Wael Ghonim[2], அரபு மொழி: وائل غنيم, பிற எழுத்துப்பெயர்புகள்: Ghoneim, Ghonaim) (பிறப்பு: எகிப்தின் கெய்ரோவில் 23 திசம்பர் 1980) ஓர் பன்னாட்டு செயல்திறனாளர், கணினி பொறியாளர் மற்றும் சனவரி 2010 முதல் கூகிள் நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் விற்பனை சாற்றுதலுக்கு தலைவர் ஆவார்.[3]

2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந்த "நாங்கள் அனைவரும் கலீத் சயீத்" என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அவரே நிர்வாகி என்ற காரணத்தால் பதினோரு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை விவரித்த அவரது உணர்ச்சிமிகு நேர்காணல்[4] மூலம் மக்களாட்சி புரட்சி புத்துயிர் பெற்று பன்னாட்டளவில் பாராட்டப்படலானார்.[5][6] அமெரிக்காவின் டயம் என்ற பத்திரிகையின் 2011இல் உலகின் மிகப்பிரபலமான 100 நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fears for Google employee in Egypt". Amnestyusa.org (2011-01-28). பார்த்த நாள் 2011-02-08.
  2. ஒலிப்புதவி: [1] [2]
  3. "Wael Ghonim, Google’s Marketing Head Reportedly Missing In Egypt". The News Ny (2011-02-01). பார்த்த நாள் 2011-02-08.
  4. "An interview with him on Dream TV 2 (அரபு மொழி)engl.subtitle". Youtube.com. பார்த்த நாள் 2011-02-08.
  5. "Google worker is Egypt’s Facebook hero". Financial Times. February 9, 2011. http://www.ft.com/cms/s/0/e41c5faa-3475-11e0-9ebc-00144feabdc0.html#axzz1DfvBdbyf. 
  6. Swaine, Jon (11 Feb 2011). "Egypt crisis: the young revolutionaries who sparked the protests". த டெயிலி டெலிகிராப் (London). http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/egypt/8317055/Egypt-crisis-the-young-revolutionaries-who-sparked-the-protests.html. 
  7. டயம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=வாஇல்_குனைம்&oldid=1559569" இருந்து மீள்விக்கப்பட்டது