வல்வெட்டித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் மீன்பிடித்துறையில் ஈடுபடும் ஊர் ஆகும். இங்குள்ளவர்கள் தமிழநாட்டின் கோடிக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுடன் கப்பற் தொடர்புகளை வைத்திருந்தபோதும் இப்போது நிலவும் சூழ்நிலைகளாள் இத்தொடர்புகள் மிகவும் குறைந்துள்ளன. இங்கிருந்தே 1933 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற கப்பல் அட்டிலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது.

[தொகு] வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள்

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=வல்வெட்டித்துறை&oldid=864400" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்