லோபோபேனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோபோபேனிசு
Crested tit
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லோபோபேனிசு

கவுப், 1829
மாதிரி இனம்
லோபோபேனிசு கிறிசுடாடசு[1]
லின்னேயஸ், 1758
சிற்றினம்
  • லோ. கிறிசுடாடசு
  • லோ. டைகுரோசு

லோபோபேனிசு (Lophophanes) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை பேரினமாகும். இந்த பேரினத்தின் பெயர் பண்டைக் கிரேக்க சொற்களான லோபோசு, "முகடு" மற்றும் பைனோ, "காட்ட" ஆகியவற்றிலிருந்து வந்தது.[2]

இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:

படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
லோபோபேனிசு கிறிசுடாடசு முகட்டு பட்டாணிக் குருவி மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பா
லோபோபேனிசு டைக்குரோசு சாம்பல் முகட்டு பட்டாணிக் குருவி தெற்கு-மத்திய சீனா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபோபேனிசு&oldid=3947089" இலிருந்து மீள்விக்கப்பட்டது