லீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லீட்டர் (litre அல்லது liter) என்பது கனவளவு அல்லது கொள்ளளவின் அலகாகும். இது "லீ", L அல்லது l என்று குறிக்கப்படும். இது மெட்ரிக் முறை அலகாகும். லீட்டர் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. லீட்டர் ஒரு எஸ்.ஐ. (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் அனைத்துலக முறை அலகுகள் (SI) மீ³ ஆகும். ஒரு லீட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரைவிலக்கணம்
1 லீ ≡ 0.001 மீ³ அல்லது 1 டெமீ³ (dm³) அ+து: 1000 லீ = 1 மீ3
[தொகு] லீட்டருடன் எழுதப் பயன்படும் SI முன்னொட்டுகள்
| பெருக்கல் | பெயர் | குறியீடுகள் | சமமான கனவளவு | பெருக்கல் | பெயர் | குறியீடுகள் | சமமான கனவளவு | |||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 100 L | லீட்டர் | l | L | dm³ | கன டெசிமீட்டர் | |||||||
| 101 L | டெக்காலீட்டர் | dal | daL | 10–1 L | டெசிலீட்டர் | dl | dL | |||||
| 102 L | ஹெக்டோலீட்டர் | hl | hL | 10–2 L | சென்டிலீட்டர் | cl | cL | |||||
| 103 L | கிலோலீட்டர் | kl | kL | m³ | கன மீட்டர் | 10–3 L | மில்லிலீட்டர் | ml | mL | cm³ | கன சதமமீட்டர்; கன சென்ட்டி மீட்டர் (cc) |
|
| 106 L | மெகாலீட்டர் | Ml | ML | dam³ | கன டெக்காமீட்டர் | 10–6 L | மைக்ரோலீட்டர் | µl | µL | mm³ | கன மில்லிமீட்டர் | |
| 109 L | கிகாலீட்டர் | Gl | GL | hm³ | கன ஹெக்டோமீட்டர் | 10–9 L | நானோலீட்டர் | nl | nL | 106 µm³ | 1 மில்லியன் கன மைக்ரோமீட்டர் | |
| 1012 L | டெராலீட்டர் | Tl | TL | km³ | கன கிலோமீட்டர் | 10–12 L | பைக்கோலீட்டர் | pl | pL | 103 µm³ | 1 ஆயிரம் கான மைக்ரோமீட்டர்கள் | |
| 1015 L | பெட்டாலீட்டர் | Pl | PL | 103 km³ | 1 ஆயிரம் கன கிலோமீட்டர்கள் | 10–15 L | பெம்டோலீட்டர் | fl | fL | µm³ | கன மைக்ரோமீட்டர்கள் | |
| 1018 L | எக்சாலீட்டர் | El | EL | 106 km³ | 1 மில்லியன் கன கிலோமீட்டர்கள் | 10–18 L | ஆட்டோலீட்டர் | al | aL | 106 nm³ | 1 மில்லியன் கன நானோமீட்டர்கள் | |
| 1021 L | செட்டாலீட்டர் | Zl | ZL | Mm³ | கன மெகாமீட்டர் | 10–21 L | செப்டோலீட்டர் | zl | zL | 103 nm³ | 1 ஆயிரம் கன நானோமீட்டர்கள் | |
| 1024 L | யோட்டோலீட்டர் | Yl | YL | 103 Mm³ | 1 ஆயிரம் கன மெகாமீட்டர்கள் | 10–24 L | யோக்டோலீட்டர் | yl | yL | nm³ | கன நானோமீட்டர் | |
[தொகு] மில்லிலீட்டர்
மில்லிலீட்டர் என்பது ஒரு கன சதமமீட்டர் அல்லது ஒரு லீட்டர் கொள்ளளவில் ஈடாகப் பங்கிட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். இவ்வலகு முக்கியமாக மாருத்துவத்திலிம் சமையல் அலகுகளிலும் பாவிக்கப்படுகிறது. இதன் குறியீடு "மிலீ" (mL).
[தொகு] மெட்ரிக் அல்லாத மாற்றீடுகள்
| மெட்ரிக் அல்லாத அலகில் லீட்டர் | மெட்ரிக் அல்லாத அலகுகள் லீட்டரில் | ||||
|---|---|---|---|---|---|
| 1 L ≈ 0.87987699 | Imperial quart | 1 Imperial quart | ≡ 1.1365225 லீட்டர் | ||
| 1 L ≈ 1.056688 | US fluid quart | 1 US fluid quart | ≡ 0.946352946 லீட்டர் | ||
| 1 L ≈ 1.75975326 | Imperial பைந்து | 1 Imperial pint | ≡ 0.56826125 லீட்டர் | ||
| 1 L ≈ 2.11337641 | US fluid pints | 1 US fluid pint | ≡ 0.473176473 லீட்டர் | ||
| 1 L ≈ 0.2641720523 | US liquid கலன் | 1 US liquid gallon | ≡ 3.785411784 லீட்டர்கள் | ||
| 1 L ≈ 0.21997 | Imperial gallon | 1 Imperial gallon | ≡ 4.54609 லீட்டர்கள் | ||
| 1 L ≈ 0.0353146667 | கன அடி | 1 கன அடி | ≡ 28.316846592 லீட்டர்கள் | ||
| 1 L ≈ 61.0237441 | கன அங்குலம் | 1 cubic inch | ≡ 0.01638706 லீட்டர்கள் | ||

