கனவளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கனவளவு என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். மெட்ரிக் அளவை முறையில் கனஅளவின் அலகு கன மீட்டர் ஆகும்.

திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.

பொருளடக்கம்

[தொகு] கனஅளவுக்கான சூத்திரங்கள்

கனஅளவுக்கான பொதுச் சமன்பாடுகள்:

ஒரு கனக் குற்றி:
s^3 = s \cdot s \cdot s (s ஒரு பக்கத்தின் நீளத்தைக் குறிக்கிறது.)
 
ஒரு நீள் சதுர அரியம்:
l \cdot w \cdot h (l-நீளம், w-அகலம், h-உயரம்)
 
ஒரு உருளை:
\pi \cdot r^2 h (r = வட்ட அடித்தளத்தின் ஆரை, h = உருளையின் உயரம்)
 
ஒரு உருண்டை:
\frac{4}{3} \pi r^3 (r = கோளத்தின் ஆரை)
 
ஒரு நீளுருண்டை:
\frac{4}{3} \pi abc (a, b, c = semi-axes of ellipsoid)
 
ஒரு பிரமி்டு (சதுரக் கூம்பு):
\frac{1}{3} A h (A = அடிப்பக்கப் பரப்பளவு, h = அடியின் மத்தியிலிருந்து கூம்பும் முனை வரையான உயரம்)
 
ஒரு கூம்பு(cone) (வட்ட அடி கொண்ட பிரமிடு):
\frac{1}{3} \pi r^2 h (r = அடிப் பகுதி வட்டத்தின் ஆரை, h = அடியிலிருந்து நுனி வரையான தூரம் (உயரம்))
 
Any prism that has a constant cross sectional area along the height**:
A \cdot h (A = area of the base, h = height)
 
Any figure (calculus required):
\int A(h) dh (where h is any dimension of the figure, and A(h) is the area of the cross-sections perpendicular to h described as a function of the position along h; this will work for any figure (no matter if the prism is slanted or the cross-sections change shape).

[தொகு] கனஅளவு அளவுகள்: பிற மெட்ரிக் அலகுகள்

கொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும்.

[தொகு] கனஅளவு அளவுகள்: ஐக்கிய அமெரிக்கா

US customary units of volume:

  • US fluid ounce, about 29.6 ml (this volume of water weighs one ounce)
  • US pint = 16 ounces, or about 473 ml (this volume of water weighs one pound)
  • US quart = 32 ounces or two US pints, or about 946 ml
  • US gallon = 128 ounces or four US quarts, about 3.785 l

The acre foot is often used in measuring the volume of water in an aquifer. It is the volume of water that would cover an area of one acre to a depth of one foot. It is equivalent to 43,560 cubic feet.

[தொகு] கனஅளவு அளவுகள்: ஐக்கிய இராச்சியம்

Imperial units of volume:

  • UK fluid ounce, about 28.4 ml (weight of this volume of water is 28.3 g, or nearly one ounce, 28.4 g)
  • UK pint = 20 fluid ounces, or about 568 ml
  • UK quart = 40 ounces or two UK pints, or about 1.136 l
  • UK gallon = 160 ounces or four UK quarts, or about 4.546 l

[தொகு] கனஅளவு அளவுகள்: சமையல்

சமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்:

[தொகு] அடர்த்தியுடனான தொடர்பு

ஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒவ்வொரு கொள்ளளவு அலகிலும் உள்ள திணிவு ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்