லிலா டெளன்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லிலா டெளன்சு Lila Downs |
|
|---|---|
சூன் 2007
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | ஆனா லிலா டெளன்சு சான்செசு |
| வேறு பெயர்கள் | லிலா டெளன்சு, லிலா |
| பிறப்பு | செப்டம்பர் 19, 1968 வஃகாக்கா, மெக்சிக்கோ |
| இசை வகை(கள்) | இலத்தீன் பாப் இசை, எசுப்பானிய ராக் இசை, வேர்ல்ட் மியூசிக் |
| தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர் |
| இசைக்கருவிகள் | பாடல், கிட்டார் |
| குரல் வகை(கள்) | க்கொன்ட்ரல்டொ |
| இசைத்துறையில் | 1992 – இன்று வரை |
| வெளியீடு நிறுவனங்கள் | எமி, சோனி மியூசிக் |
| Associated acts | சூசானா ஆர்ப், கோ மெனெசெஸ், அலேஜன்ற ரோப்லஸ் |
| வலைத்தளம் | www.liladowns.com |
லிலா டெளன்சு (Lila Downs) என்பவர் ஒரு மெக்சிக்க பாப் இசைப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், செப்டம்பர் 19 தேதி 1968ஆம் ஆண்டில் வஃகாக்கா, மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார்.