வஃகாக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வேராகுரூசு Estado Libre y Soberano de Oaxaca |
|||
|---|---|---|---|
| விண்வெளியில் இருந்து வேராகுரூசு | |||
|
|||
| சிறப்புப்பெயர்: வஃகாக்கா | |||
| அமைவு: | |||
| நாடு | மெக்சிக்கோ | ||
| மாநிலம் | வேராகுரூசு | ||
| மாநகரசபை | வேராகுரூசு | ||
| நிறுவப்பட்டது | டிசம்பர் 21, 1823 | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | |||
| ஏற்றம் | 1 மீ (3 அடி) | ||
| மக்கள் தொகை (2011) | |||
| - நகரம் | 3 | ||
| - மாநகரம் | 258 | ||
| நேர வலயம் | CST (ஒ.ச.நே.-6) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CDT (ஒ.ச.நே.-7) | ||
| இணையத்தளம்: Oaxaca.gob.mx/ | |||
வஃகாக்கா (Oaxaca) என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேரா குரூசில் பசிபிக் பெருங்கடல்வில் அமைந்துள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரமான ஒஃகாக்கா டே ஹூவாரேசில் (Oaxaca de Juárez). 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3,801,962; மாநகரசபைப் பகுதியின் மக்கள்தொகை 258,0084. 93,952 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரசபைப் பகுதியில் நகருக்கு வெளியேயுள்ள வலன்டே டயசு, லாசு அமாப்போலாசு ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன.