லக்சுமன் கதிர்காமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்ஷ்மன் கதிர்காமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லக்சுமன் கதிர்காமர்

பதவியில்
1988 – 1993
அரசியல் கட்சி இலங்கை சுதந்திர கட்சி

பிறப்பு ஏப்ரல் 12, 1932
கண்டி,இலங்கை[1]
இறப்பு ஆகஸ்ட் 12, 2005
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கையர்
பழைய மாணவர் புனித திரித்துவக் கல்லூரி, கண்டி
தொழில் அரசியவாதி
துறை சட்டத்தரணி
சமயம் கிறித்தவம்
இணையதளம் http://www.kadirgamarinstitute.lk/

லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 2005 13 ஆகஸ்ட் ஆம் நாள் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையஓ விடுதலைப் புலிகள் அமைபினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.[2]

பொருளடக்கம்

[தொகு] தொடக்க வாழ்கை

கதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும்[3] ஆறாவதும் கடைசி[4] பிள்ளையாக கண்டியில்[1] 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார் கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார்.[4]

சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைகழகத்தின் துடுப்ப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார் அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாண்வர் ஒன்றிய தலைவரகத் தேர்வுச் செய்யப்பட்டார். [4]

[தொகு] வாழ்க்கை சுருக்கம்

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Lakshman Kadiragamar - Who Was He?", www.sinhale.com. 2008-05-18 அன்று தகவல் பெறப்பட்டது. 
  2. "Senior Sri Lanka minister killed", bbc, 13 August 2005. 2008-05-18 அன்று தகவல் பெறப்பட்டது. 
  3. "Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar", TamilNet, 13 August 2005. 2008-05-18 அன்று தகவல் பெறப்பட்டது. 
  4. 4.0 4.1 4.2 Jeyaraj, D.B.S.."Lakshman Kadirgamar [1932 - 2005]", TamilWeek, Aug 21, 2005. 2008-05-18 அன்று தகவல் பெறப்பட்டது. 

[தொகு] வெளி இணைப்புகள்

அரசியல் அலுவலகம்
முன்னர்
அப்துல் காதர் சாவுல் அமீட்
இலங்கை வெளிநாட்டமைச்சர்
1994–2001
பின்னர்
டிரோன் பர்னான்டோ
முன்னர்
டிரோன் பர்னான்டோ
இலங்கை வெளிநாட்டமைச்சர்
2004–2005
பின்னர்
அனுரா பண்டாரநாயக்கா
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்