ரேணுகா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணுகா சிங் சாருதா
பழங்குடியினர் விவகாரத்துறைக்கான இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜஸ்வந்த்சின்சுமன்பாய் பாபார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்கமல்பான் சிங் மராபி
தொகுதிசர்குஜா பாராளுமன்றத் தொகுதி
மாநில இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகளிர் & குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குடும்ப நலத்துறை,
சத்தீஸ்கரி அரசு
பதவியில்
7 திசம்பர் 2003 – 18 சூன் 2005
பின்னவர்லதா உசேண்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1964 (1964-01-05) (அகவை 60)
பொடி, கோரியா மாவட்டம், மத்தியப்பிரதேசம், இந்தியா
(தற்பொழுது சத்தீசுகர், இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நரேந்திர சிங்
பிள்ளைகள்2 மகன்கள் & 2 மகள்கள்
வாழிடம்(s)இராமானுஜ் நகர், சர்குஜா மாவட்டம், சத்தீசுகர், இந்தியா
தொழில்அரசியல்வாதி, விவசாயி

ரேணுகா சிங் (Renuka Singh) (பிறப்பு: ஜனவரி 5, 1964) சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். நரேந்திர மோடியின் அமைச்சில் பழங்குடியினர் தொடர்பான அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார் .

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரேணுகா முதலில் 2003 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டில் அவர் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] 2013 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் கெல்சாய் சிங்கிடம் தோல்வியடைந்தார். 2019 இந்தியப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், அவர் மீண்டும் கெல்சாய் சிங்குக்கு எதிராக போட்டியிட்டு 1,57,873 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சின் மத்திய அமைச்சரானார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEMBERS OF LEGISLATIVE ASSEMBLY". Chhattisgarh Vidhan Sabha, Government of Chhattisgarh. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
  2. http://cgvidhansabha.gov.in/hindi_new/satra/third_assembly/3RD_ASSEMBLY.pdf
  3. "PM Modi allocates portfolios. Full list of new ministers", மின்ட், 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சிங்&oldid=3945726" இலிருந்து மீள்விக்கப்பட்டது