சந்தோஷ் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் பாண்டே
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்அபிசேக் சிங்
தொகுதிராஜ்நந்த்கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 திசம்பர் 1967 (1967-12-31) (அகவை 56)
தாரிகாவா சாகாசுபூர் லோகரா காபிர்தம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேகா பாண்டே
பிள்ளைகள்அசுதோஷ் பாண்டே, அன்கிட் பாண்டே
தொழில்அர்சியல்வாதி

சந்தோஷ் பாண்டே (Santosh Pandey) என்பவர் (பிறப்பு: டிசம்பர் 31, 1967) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தீசுகர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Members : Lok Sabha". loksabhaph.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_பாண்டே&oldid=3945730" இலிருந்து மீள்விக்கப்பட்டது