ராஜகுமாரி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராஜகுமாரி | |
|---|---|
| இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
| தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் எஸ். கே. மொக்தீன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் |
| இசையமைப்பு | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
| வெளியீடு | ஏப்ரல் 11, 1947 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.