யோகி பி உடன் நட்சத்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகி பி உடன் நட்சத்ரா அல்லது யோகி B & நட்சத்ரா ஒரு முன்னணி தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்களின் மடை திறந்து [1] புகழ் பெற்ற தமிழ் சொல்லிசைப் பாடல்களில் ஒன்று. இவர்களே தமது பாடலில் ராப் இசையை சொல்லிசை என்று எடுத்தாண்டனர். இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள்.
|
|
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|