லீகலைசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
லீகலைசு என்பது ஒரு மலேசியத் தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும். இந்தக் குழு 2004 ம் ஆண்டு அளவில் உருப்பெற்றது. இவர்களின் முதல் இசைத்தட்டு இசைத்தட்டு ஆகும்.