த புரபொசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

த புரபொசி என்பது ஒரு கனடிய தமிழ் ராப் இசைக் குழு ஆகும். அரசியல் தாக்கம் மிக்க தலைப்புகளில் இவர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிம் பாட்டுக்கள் வெளியிட்டுள்ளார்கள். தமிழா, தமிழா என்பது இவர்கள் வெளியிட்ட அறியப்பட்ட பாடல் ஆகும்.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=த_புரபொசி&oldid=883682" இருந்து மீள்விக்கப்பட்டது