மொங்குபெத்தன்பட்டி

ஆள்கூறுகள்: 10°31′59″N 78°04′01″E / 10.533°N 78.067°E / 10.533; 78.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொங்குபெத்தன்பட்டி

வளரும் இந்தியாவின் முன்மாதிரி கிராமம்

—  மக்களால்... மக்களுக்காக...  —
மொங்குபெத்தன்பட்டி
இருப்பிடம்: மொங்குபெத்தன்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°31′59″N 78°04′01″E / 10.533°N 78.067°E / 10.533; 78.067
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

786 (2001)

50/km2 (129/sq mi)

பாலின விகிதம் 1:1 /
கல்வியறிவு 66%% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi)

260 மீட்டர்கள் (850 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
  • Upcoming Model Village of India


மொங்குபெத்தன்பட்டி என்பது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், எ.சித்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்.

மக்கள்[தொகு]

இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களும் 500-க்கும் மேற்பட்ட வாக்களர்களும் உள்ளனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இவர்களது முக்கியப் பணியகும். ஆனால் சமீபத்திய வறட்சியும், வேலைவாய்ப்பின்மையும் இவர்களை பிழைப்பு தேடி வேறுபல ஊர்களுக்கு (திருப்பூர், திண்டுக்கல், கேரளா மற்றும் ஆந்திரா) இடம்பெயரச்செய்துள்ளன.


இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள், வருடாவருடம் நடைபெறும் பொங்கல்விழா, மே மாதத்தில் நடைபெறும் விளையாட்டுவிழா, ஊர் திருவிழா மற்றும் இதர வீஷேசங்களுக்கு தவறாமல் வருவர்.

மகாத்மா மக்கள் நல மன்றம்[தொகு]

பொதுமக்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படைக்கட்டமைப்பு ஆகியவற்றில் தன்னிறைவு பெற்ற, மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக, இந்த கிராமத்தை விளங்கச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்ககத்தில், இவ்வூரைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து மகாத்மா மக்கள் நல மன்றம் என்றதொரு எழுச்சிமிகு அமைப்பினை, 2010 ஜனவரி 14-ம் நாளில் (தை-1) நிறுவியுள்ளனர்.

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொங்குபெத்தன்பட்டி&oldid=1378060" இலிருந்து மீள்விக்கப்பட்டது