மேக்சிஸ் கம்யுநிகேசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | தனியார் |
|---|---|
| நிறுவுகை | 1993 |
| தலைமையகம் | மேக்சிஸ் டவர், கோலாலம்பூர், மலேசியா |
| சேவை வழங்கும் பகுதி | ஆசிய் |
| முக்கிய நபர்கள் | ஆனந்த கிருஷ்னான் |
| தொழில்துறை | தொலைத்தொடர்பு |
| உற்பத்திகள் | தொலைப்பேசி, கம்பியற்ற தகவல்தொடர்பு, இணையம், தொலைக்காட்சிச் சேவை |
| வருமானம் | 6.37 பில்லியன் ரிங்கிட் (2005) |
| பணியாளர் | 3,000 |
| தாய் நிறுவனம் | எம்எஐ குழுமம் |
| துணை நிறுவனங்கள் | ஏர்செல் |
| இணையத்தளம் | Maxis.com.my |
மேக்சிஸ் கம்யுநிகேசன் பெர்ஹட் (Maxis Communications) கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள ஒரு முன்னனி நகர்பேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இது 1993-ஆம் ஆண்டு முதல் தனது சேவையை வழங்கி வருகிறது. "012", "017", மற்றும் "0142" என்ற தொடர்பு எண்களைக் கொண்டு இயங்குகிறது. 2010-ஆம் ஆண்டின் விபரங்களின் படி, மேக்சிஸ் நகர்பேசி சேவையின் பயனாளர்களின் எண்ணிக்கை 13.95 மில்லியன் ஆகும். இந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளை ஓர் இந்தியரான ஆனந்த கிருஷ்னான் கொண்டுள்ளார்.