ஏர்செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | தனியார் |
|---|---|
| நிறுவுகை | 1999 |
| தலைமையகம் | குர்கான் |
| முக்கிய நபர்கள் | குர்திப் சிங், COO |
| தொழில்துறை | தொலைத்தொடர்பு |
| உற்பத்திகள் | நகர்பேசி தொலைத்தொடர்பு சேவை |
| தாய் நிறுவனம் | மேக்சிஸ் கம்யுநிகேசன் (74%) [1] அப்போல்லோ மருத்துவமனை (26%) |
| இணையத்தளம் | Aircel.com |
ஏர்செல் (Aircel) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும் . இது இந்தியா முழுவதும் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது . ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யுனிகேசன் என்ற மலேசியா நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும், மற்றும் இந்தியாவின் அப்போல்லோ மருத்துவமனை 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஃபேஸ்புக் இணையதளத்தின் அதிகார பூர்வ சேவையாளர் பட்டியலில் ஒன்றாக உள்ளது ஏர்செல் நிறுவனம் டோனியை தலைவராக கொண்ட இந்திய பிரிமியர் லீகின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் சென்னை ஓபன் டென்னிஸின் டைட்டில் ஸ்பான்சராக ஏர்செல் நிறுவனம் ஒப்பந்தமாகி இருப்பதால், ஏர்செல் சென்னை ஓபன் என்று அழைக்கப்படுகிறது
References [தொகு]
|
|||||||||||||||||||||||||||||||||||||||||