மிஸ் மாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிஸ் மாலினி
இயக்குனர் கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்பாளர் ராம்நாத்
ஜெமினி ஸ்டூடியோஸ்
கதை கதை ஆர். கே. நாராயணன்
நடிப்பு கொத்தமங்கலம் சுப்பு
ஜாவர் சீதாராமன்
ஜெமினி கணேசன்
வி. கோபாலகிருஷ்ணன்
புஷ்பவள்ளி
சூர்ய பிரபா
சுந்தரி பாய்
எஸ். வரலட்சுமி
இசையமைப்பு எஸ். ராஜேஸ்வர ராவ்
வாரூர் எஸ் ஆனந்தராமன்
வெளியீடு செப்டம்பர் 26, 1947
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்

மிஸ் மாலினி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்_மாலினி&oldid=1417911" இருந்து மீள்விக்கப்பட்டது