மிதுன் ஜித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிதுன் ஜித்
பிறந்தார் ஏப்ரல் 2, 1989 (1989-04-02) (அகவை 25)
வயநாடு
கேரளம், இந்தியா
குடியிருப்பு கொச்சி, கேரளம், இந்தியா
நாட்டுரிமை இந்தியாவின் கொடி இந்தியா
உயரம் 1.75 m (5)
உடல் எடை 86 கிலோகிராம்கள் (190 lb)
Division Middleweight, Light Heavyweight
Style கராத்தே, குத்துச்சண்டை, Muay Thai, மற்போர், Brazilian Jiu-Jitsu, யூடோ, Kickboxing அக்கிடோ, தைக்குவாண்டோ
Stance Orthodox
Rank      3rd dan black belt in Kenyu Ryu Karate
    1st- Degree Black belt in Shito ryu
    1st- Degree Black belt in AIKF
Years active 2000–இற்றை
தொழில் Marine Engineer
Martial artist

மிதுன் ஜித் (பிறப்பு: 1989, ஏப்ரல் 2) இந்தியத் தற்காப்புக் கலைஞர். கின்னசு உலக சாதனையையும் உலக வகையகத்தையும் ஒரே நேரத்தில் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரே இந்தியர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kicking his way to the Guinness". Saliha Nasline. IBN Live. பார்த்த நாள் July 31, 2013.
  2. "Fighting the Good Fight". Sooraj Rajmohan. 'The Hindu' Daily. பார்த்த நாள் July 31, 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மிதுன்_ஜித்&oldid=1528233" இருந்து மீள்விக்கப்பட்டது