மார்கஸ் ட்ரஸ்கொதிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மார்கஸ் ட்ரஸ்கொதிக் | ||||
| படிமம்:Tresco1.jpg |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மார்கஸ் ட்ரஸ்கொதிக் | |||
| பிறப்பு | 25 திசம்பர் 1975 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 2 in (1.88 m) | |||
| வகை | துடுப்பாட்டம், குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 603) | ஆகத்து 3 2000: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 17 2006: எ பாக்கித்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 158) | சூலை 8 2000: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஆகத்து 28 2006: எ பாக்கித்தான் | |||
| சட்டை இல. | 23 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 76 | 123 | 279 | 339 |
| ஓட்டங்கள் | 5825 | 4335 | 19,020 | 11,303 |
| துடுப்பாட்ட சராசரி | 43.79 | 37.37 | 42.17 | 37.67 |
| 100கள்/50கள் | 14/29 | 12/21 | 47/93 | 28/56 |
| அதிக ஓட்டங்கள் | 219 | 137 | 284 | 184 |
| பந்து வீச்சுகள் | 300 | 232 | 2,704 | 2,010 |
| இலக்குகள் | 1 | 4 | 36 | 57 |
| பந்துவீச்சு சராசரி | 155.00 | 54.75 | 43.08 | 28.84 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/34 | 2/7 | 4/36 | 4/50 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 95/– | 49/– | 358/– | 134/- |
|
மே 27, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மார்கஸ் ட்ரஸ்கொதிக் (Marcus Trescothick, பிறப்பு: திசம்பர் 25 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 123 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 279 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 339 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2006 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.