மாகேம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Grey Crowned Crane | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
In Tanzania
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Balearica regulorum Bennett, 1834 |
மாகேம் (ஆபிரிக்கானம்: Mahem) என்பது கொக்கு குடும்பத்தை சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது ஆபிரிக்காவில் உள்ள சகாராவின் தென் பகுதியில் உள்ள சவானாவில் வாழ்கிறது. இது இரு வகைப்படும்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ IUCN Red List, retrieved 03-12-2009