மலை உழவாரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மலை உழவாரன் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பறக்கும் மலை உழவாரன்
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Tachymarptis melba (கரோலஸ் லின்னேயஸ் , 1758) |
||||||||||||||
| Distribution; see text for details | ||||||||||||||
மலை உழவாரன் (Alpine Swift, Tachymarptis melba) என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" (apous) என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை.
ஊடகம்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Tachymarptis melba தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
|
|
| இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். | |
உசாத்துணை[தொகு]
- Tomek, Teresa & Bocheński, Zygmunt (2005): Weichselian and Holocene bird remains from Komarowa Cave, Central Poland. Acta zoologica cracoviensia 48A(1-2): 43-65. PDF fulltext
- ↑ BirdLife International (2012). "Tachymarptis melba". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 16 July 2012.