12653/12654 (பழைய எண்கள் 177/178, 6177/6178, 6877/6878, 16177/16178)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)
குளிர்சாதன முன்வகுப்பு, குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டிகள், குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவற்ற பெட்டிகள் மற்றும் மகளிர்,சாமான், கார்ட் வேன் பெட்டிகள்
மாற்றுத்திறனாளி அனுகல்
இருக்கை வசதி
உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதி
உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்
இல்லை
காணும் வசதிகள்
அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மலைக்கோட்டை அதிவேக விரைவுத் தொடருந்து (Rockfort Superfast Express) ஆனது ஒரு இரவு நேர ரயில் சேவையாகும். ஒரே நாள் இரவில் இந்த இரயில் சேவை திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை சென்றடைகிறது. இது தனது முதல் சேவையினை 01 ஆகஸ்டு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் பயண தூரமானது 337 கி.மீ தொலைவிற்கு 5 மணி நேரங்களில் சென்றடைகிறது.
12 ஆம் நூற்றாண்டில் திருச்சியின் முக்கிய அடையாள திருத்தலங்களில் முதன்மையான மலைக்கோட்டை கோவிலை மைய்யமாக வைத்து அதை சிறப்பிக்கும் விதமாக இந்த இரயிலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.