உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மத்தியப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 11 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

[தொகு]

தற்போது மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

# Name[1] Party Term Start[2] Term End[2]
1 Sumitra Valmiki style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 30-Jun-2022 29-Jun-2028
2 Kavita Patidar style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 30-Jun-2022 29-Jun-2028
3 Jyotiraditya Scindia style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 22-Jun-2020 21-Jun-2026
4 Sumer Singh Solanki style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 22-Jun-2020 21-Jun-2026
5 Dharmendra Pradhan style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 03-Apr-2018 02-Apr-2024
6 Kailash Soni style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 03-Apr-2018 02-Apr-2024
7 Ajay Pratap Singh style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 03-Apr-2018 02-Apr-2024
8 L. Murugan style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 27-Sept-2021 02-Apr-2024
9 Vivek Tankha style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 30-Jun-2022 29-Jun-2028
10 Digvijaya Singh style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 22-Jun-2020 21-Jun-2026
11 Rajmani Patel style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 03-Apr-2018 02-Apr-2024
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

[தொகு]
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; members என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; term என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை