மட்டனூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மட்டனூர் | |
| — town — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | கண்ணூர் |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
44,317 (2001[update]) • 811 /km2 (2 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 54.65 கிமீ2 (21 சதுர மைல்) |
மட்டனூர் (Mattanur, മട്ടന്നൂര്) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கண்ணூர் விமான நிலையம் மட்டனூர் இதன் அருகில் அமைய உள்ளது.