போலினின் வினைப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலினின் வினைப்பொருள்
Skeletal formula of Folin's reagent
Space-filling model of the Folin's reagent molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம்-3,4-டையாக்சோ-3,4-டை ஐதரோநாப்தலீன்-1-சல்போனேட்டு
இனங்காட்டிகள்
521-24-4
ChemSpider 10190
EC number 208-308-9
InChI
  • InChI=1S/C10H6O5S.Na/c11-8-5-9(16(13,14)15)6-3-1-2-4-7(6)10(8)12;/h1-5H,(H,13,14,15);/q;+1/p-1
    Key: UBLXEEBHYISRFM-UHFFFAOYSA-M
  • InChI=1/C10H6O5S.Na/c11-8-5-9(16(13,14)15)6-3-1-2-4-7(6)10(8)12;/h1-5H,(H,13,14,15);/q;+1/p-1
    Key: UBLXEEBHYISRFM-REWHXWOFAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10636
SMILES
  • C1=CC=C2C(=C1)C(=CC(=O)C2=O)S(=O)(=O)[O-].[Na+]
பண்புகள்
C10H5NaO5S
வாய்ப்பாட்டு எடை 260.20 கி/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

போலினின் வினைப்பொருள் (Folin's reagent, ஃபோலினின் வினைப்பொருள்) என்பது வகையிடும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் 1,2-நாப்தோகுயினோன்-4-சல்போனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அமீன்கள் மற்றும் அமினோ அமிலங்களின் மட்டத்தை அளந்தறியப் பயன்படுகிறது [1]. இவ்வினைப்பொருள் காரக்கரைசலில் அவற்றுடன் வினைபுரிந்து எளிதில் கண்டுணரக்கூடிய ஒளிர்பொருளை உருவாக்குகிறது [2].

ஃபோலின்-சியோகால்டியு வினைப்பொருள் பீனாலிக் சேர்மங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது என்பதால் ஃபோலின் வினைப்பொருளை அதிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும்.

ஃபோலின் வினைப்பொருளை ஓர் அமில இரண்டாம் நிலை வினைப்பொருளுடன் சேர்த்து 3,4-மெத்திலின்டையாக்சிமெத்தம்பீட்டமைன் மற்றும் அதன் தொடர்பு சேர்மங்களை பாரா-மெத்தாக்சி-என்-மெத்திலம்பீட்டமைன் மற்றும் இதன் தொடர்பு சேர்மங்களிலிருந்து வேறுபடுத்தி அறியப் பயன்படுத்தப்படுகிறது [3]

பொருள் வினை
எம்.டி.எம்.ஏ இளம் சிவப்பு[3]
எம்.டி.இ வினை இல்லை[3]
எம்.டி.ஏ மஞ்சள்[3]
பி.இசட்.பி அரஞ்சுச்சிவப்பு[3]
டி.எப்.எம்.பி.பி ரோசாச் சிவப்பு[3]
மெத்திலோன் வினை இல்லை[3]
மெத்தாம்பீட்டமின் இளம் சிவப்பு[3]
ஆம்பிட்டமின் இளம் ஆரஞ்சு[3]
பி.எம்.ஏ இள மஞ்சள்[3]
பி.எம்.எம்.ஏ இளம் ஆரஞ்சு[3]
கீட்டமின் வினை இல்லை[3]
மெசுகாலின் வினை இல்லை[3]
கோக்கைன் வினை இல்லை[3]
ஆசுபிரின் வினை இல்லை[3]
சீனி வினை இல்லை[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Determination of amino acids by ion-pair liquid chromatography with post-column derivatization using 1,2-naphthoquinone-4-sulfonate". Journal of Chromatography A 676 (2): 311–9. 1994. doi:10.1016/0021-9673(94)80431-1. பப்மெட்:7921184. 
  2. "Fluorometric determination of guanidino compounds by new postcolumn derivatization system using reversed-phase ion-pair high-performance liquid chromatography". Anal. Biochem. 160 (2): 392–8. 1987. doi:10.1016/0003-2697(87)90066-2. பப்மெட்:3578768. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 "Folin Reagent Testing Kit". Dancesafe. June 2015. Archived from the original on 11 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலினின்_வினைப்பொருள்&oldid=3922030" இலிருந்து மீள்விக்கப்பட்டது