பொது விஞ்ஞான நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அதிஉயர் தர அறிவியல் ஏடுகள் திறந்த நிலையில் இலவசமாக அனைவருக்கும் படிக்க கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பே பொது விஞ்ஞான நூலகம் (Public Library of Science) ஆகும். உயிரியல், மருத்துவம் ஆகிய துறைகளில் முக்கிய, தரம் கொண்ட ஏடுகளை இந்நூலகம் வெளியிடுகின்றது. இவ் அமைப்பு மூடிய அல்லது கட்டணம் கோரும் மரபு சார் அறிவியல் ஏடுகளுக்கு ஒரு மாற்று ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொது_விஞ்ஞான_நூலகம்&oldid=1284261" இருந்து மீள்விக்கப்பட்டது