பை. பள்ளிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பை. பள்ளிப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 301

பை. பள்ளிப்பட்டி (B. Pallipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 301.[1] இது பி. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 340 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°57'00.2"N 78°16'58.7"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 876 குடும்பங்களும் 3684 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1942 பெண்கள் 1742 ஆவா்.[4] இங்கு அரசின் உதவி பெறும் காா்மேல் மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 420 மாணவர்கள் கற்கின்றார்கள். புனித லுாா்து அன்னை ஆலயம் உள்ளது சிறப்பிற்குாியது.

மேற்கோள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Pallipatti Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பை._பள்ளிப்பட்டி&oldid=3599248" இலிருந்து மீள்விக்கப்பட்டது