பேரம்பாக்கம்

ஆள்கூறுகள்: 13°02′24″N 79°49′02″E / 13.0401°N 79.8171°E / 13.0401; 79.8171
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரம்பாக்கம்
Perambakkam
புறநகர்ப் பகுதி
பேரம்பாக்கம் Perambakkam is located in தமிழ் நாடு
பேரம்பாக்கம் Perambakkam
பேரம்பாக்கம்
Perambakkam
பேரம்பாக்கம், திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°02′24″N 79°49′02″E / 13.0401°N 79.8171°E / 13.0401; 79.8171
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்102 m (335 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்631402[1]
அருகிலுள்ள ஊர்கள்திருவள்ளூர், காவன்கொளத்தூர், இருளஞ்சேரி, சிற்றம்பாக்கம் மற்றும் சின்னமன்டலி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்

பேரம்பாக்கம் (ஆங்கில மொழி: Perambakkam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 102 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பேரம்பாக்கம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°02′24″N 79°49′02″E / 13.0401°N 79.8171°E / 13.0401; 79.8171 ஆகும். திருவள்ளூர், காவன்கொளத்தூர், இருளஞ்சேரி, சிற்றம்பாக்கம் மற்றும் சின்னமன்டலி ஆகியவை பேரம்பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

சோழீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பேரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PERAMBAKKAM Pin Code - 631402, Sriperumbudur All Post Office Areas PIN Codes, Search TIRUVALLUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
  2. "PERAMBAKKAM Village in TIRUVALLUR". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
  3. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரம்பாக்கம்&oldid=3772349" இலிருந்து மீள்விக்கப்பட்டது