பேச்சு:முதலாம் முஆவியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் முவாவியா எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 12:42, 30 ஏப்ரல் 2010 (UTC)

ஆம். -- சுந்தர் \பேச்சு 12:58, 30 ஏப்ரல் 2010 (UTC)
பெரும்பாலான தமிழ் இசுலாமிய வரலாற்று நூழ்களில் முஆவியா என்றே உள்ளது. அதுவே சரியான அரபி உச்சரிப்பும் கூட. எனினும் இதில் தமிழ் இலக்கனப் பிழை இருப்பின் மாற்றிவிடலாம். எனக்கு சம்மதமே.--அராபத்* عرفات 13:39, 30 ஏப்ரல் 2010 (UTC)
முஆவியா என்பது தமிழ் முஸ்லிம்களால் மிகவும் அறியப்பட்ட பெயர். அதனை முஆவியா என்று தான் அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள் -- மாஹிர் 16:18, 30 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலாம்_முஆவியா&oldid=518141" இலிருந்து மீள்விக்கப்பட்டது