பேச்சு:குலையா குலையா முந்திரிக்காய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பூப்பூவாப் பூத்திருக்கிறது, பழம் பழமாத் தொங்குகிறது என்பதே தமிழ் வழக்கு. அது போலக் 'குலைக்குலையா முந்திரிக்காய்' அல்லது 'குலை குலையா முந்திரிக்காய்' என்பதே சரி. இப்படிச் சொல்லித்தான் விளையாடினோம். குலையா குலையா முந்திரிக்காய் என்னும் திருத்தமும் ஏற்புடைத்தே.
இதனை முதற்பக்கத்தில் இட்ட பெருமக்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 06:34, 23 மார்ச் 2012 (UTC)
குலையா குலையா என்றால் கலையாத (குலையாத) என்ற பொருள் மயக்கம் தர வாய்ப்புண்டு. குலை குலையா என்று மாற்றினால் நல்லது. வழக்கிலும் அப்படித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:06, 23 மார்ச் 2012 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:33, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]