பேச்சு:களவு மணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தர்வ விவாகம் தமிழ்த் தலைப்பல்ல. இது மறைமுகத் திருமணம் எனும் பெயருக்கு மாற்றம் செய்யலாமா? வேறு ஏதாவது தலைப்பு வைக்கலாமா? கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:30, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தற்போதைக்கு காந்தர்வ மணம் என மாற்றலாம். அல்லது காந்தர்வ என்பதற்கு இன்னும் பொருத்தமான தமிழ்ச்சொல் கிடைத்தால் அத்தலைப்புக்கு மாற்றலாம். --சிவக்குமார் \பேச்சு 10:06, 8 சூன் 2012 (UTC)[பதிலளி]

காந்தருவர்கள் என்பவர்களை யாழோர் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. காந்தருவ மணம் அல்லது களவு மணம் அல்லது யாழோர் கூட்டம். காந்தருவ மணம் = யாழோர் கூட்டம்.

என இதனை நம்பியகப்பொருள் (களவியல் -சூ. 1) விளக்குகிறது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 21:51, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

களவுத் திருமணம் என்பது திருட்டுத் தனமாக திருமணம் செய்வதை குறிக்கிறது என நினைக்கிறேன். காந்தருவர்கள் செய்வது கலப்பு மணம். தேவர்களுடன் மானிடர்கள் என நினைக்கிறேன். இது எப்படி களவு மணமாகும்??-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:41, 27 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:களவு_மணம்&oldid=1411304" இலிருந்து மீள்விக்கப்பட்டது