பேச்சு:ஓம் (மின்னியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்த கட்டுரையின் தலைப்பை ஓம் விதி என்று கட்டுரைக்கு மாற்றலாமா?--சிவம் 08:31, 23 அக்டோபர் 2012 (UTC)

ஆங்கில விக்கியிலும் இரு கட்டுரைகள் இருப்பதால் இங்கும் இரு கட்டுரைகள் இருக்கலாமே.--Kanags \உரையாடுக 08:33, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனக்ஸ். இரண்டு கட்டுரைகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன அதனால் கேட்டேன். அப்படியானால் மற்ற கட்டுரையையும் விரிவாக்க வேண்டி உள்ளன. நன்றி.--சிவம் 11:20, 23 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் மதனகரன்.
ஆங்கில விக்கி
மின்னியலில் சுலபமாக வாட் அளக்கும் அலகு

--சிவம் 13:29, 23 அக்டோபர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓம்_(மின்னியல்)&oldid=1265342" இலிருந்து மீள்விக்கப்பட்டது