பேச்சு:அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளிக்கன பகுப்புகள் எதாவது உள்ளதா? ரோஹித் 06:28, 2 சூலை 2013 (UTC)

தலைப்பு ஏன் இப்படி உள்ளது? அரசு என்பவரில் பெயரில் உள்ள மருத்துவக்கல்லூரி என்றவாறு விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அல்லது அப்படித்தானா? திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று இருக்க வேண்டாமா?--Kanags \உரையாடுக 08:06, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பதே சரியானது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:10, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

இல்லை.., "அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி" (ஆங்கிலத்தில் : government thiruvannamalai medical college )(GTMCH ) திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி என்றால் ( thiruvannamalai government medical college ( TGMCH ) என்றால் சுருக்கத்தில் , திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வருவதால் தான் அரசே இந்த பெயரை சூட்டியுள்ளது .ரோஹித் 08:49, 2 சூலை 2013 (UTC)

ஆங்கிலத்திலும் அவ்வரிசை இயல்புக்கு மாறானது. ஒருவகையான parasitic gap ஏற்படுகிறது. தமிழிலும் அவ்வாறே. கல்லூரியின் பெயரைத் தமிழில் எவ்வாறு எழுதியிருக்கிறார்கள்? -- சுந்தர் \பேச்சு 09:14, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]