பேசாத அன்னம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேசாத அன்னம் Mute Swan |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Cygnus olor (Gmelin, 1789) |
பேசாத அன்னம் (Mute Swan, "Cygnus olor") என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். இது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அதிகம் காணப்பட்டும், தூர தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்திலும் காணப்படும். இது தென் அமெரிக்கா, ஆஸ்திரலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் இனமாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.[2][3][4] இதன் நீளம் 125.செ.மீ. ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ BirdLife International (2004). "Cygnus olor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2006. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் May 2006.
- ↑ del Hoyo, J., et al., ed (1992). Handbook of the Birds of the World. 1. Barcelona: Lynx Edicions. pp. 577–78. ISBN 84-87334-10-5.
- ↑ Snow, D. W.; Perrins, C. M. (1998). The Birds of the Western Palearctic (Concise ed.). Oxford: Oxford University Press. ISBN 0-19-854099-X.
- ↑ Madge, S.; Burn, H. (1987). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World. A & C Black. ISBN 0-7470-2201-1.
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Cygnus olor தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Mute Swan on the Internet Bird Collection
- mtDNA Mute Swan video The mitochondrial DNA sequence of 'Cygnus olor' translated into music.