பெருங்காது லாட வௌவால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெருங்காது லாட வௌவால் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Rhinolophus philippinensis ராபர்ட், 1843 |
||||||||||||||
| பெருங்காது லாட வௌவால் வசிப்பிடங்கள் | ||||||||||||||
பெருங்காது லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
[தொகு] மேற்கோள்
- Chiroptera Specialist Group 1996. Rhinolophus philippinensis. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.