பெரிய கண் கொடுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய கண் கொடுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. மரியா
இருசொற் பெயரீடு
லேட்சு மரியா
இசுடெய்ண்டாச்னர், 1909

பெரிய கண் கொடுவா (Bigeye lates)(லேட்சு மரியா) என்பது தங்கனீக்கா ஏரி மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள லுவாலாபா வடிகால் பகுதியில் காணப்படும் லேட்சு சிற்றினமாகும். இளம் உயிரிகள் கடலோர வாழ்விடங்களில் வாழ்கின்றன. முதிர்வடைந்த மீன்கள் ஆழமான நீரில் கடலடிச் சூழலில் வாழ்கின்றன. சுமார் 100 மீட்டர்கள் (330 அடி) ஆழத்தில் முதன்மையான வேட்டையாடுபவர்களாக உள்ளன. இது நீர் மேற்பரப்பில் மீன்களை வேட்டையாடுவதற்காக மேற்பரப்பு நீருக்கு இடம்பெயர்கிறது. இந்த சிற்றினம் 80 சென்டிமீட்டர்கள் (31 அங்) நீளமுடையது. இந்த சிற்றினம் வணிக ரீதியாகவும் விளையாட்டு மீனாகவும் பிரபலமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ntakimazi, G. (2006). "Lates mariae". IUCN Red List of Threatened Species 2006: e.T60836A12416789. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T60836A12416789.en. https://www.iucnredlist.org/species/60836/12416789. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Lates mariae" in FishBase. December 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கண்_கொடுவா&oldid=3763562" இலிருந்து மீள்விக்கப்பட்டது