பிழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிழை என்பது ஈரெழுத்துத் தமிழ்ச் சொல் ஆகும். பிழை எனும் சொல்லிற்கு தவறு எனும் பொருளும் பிழைத்தல் எனும் பொருளும் வழங்கப்படுகிறது. பிழை எனும் போது சரி என்பதற்கு எதிரான செயற்பாடகும். பிழை என்பது ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அங்கீகரிக்க மருத்தலின் வெளிப்பாடு பிழை என்பதாகும். பிழை என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு மாறுபட்ட அர்த்தங்களை தரக்கூடியதாக இருக்கும். இதே பிழை எனும் தமிழ்ச் சொல்லிற்கு மற்றுமொரு பொருளாக பிழைத்தல் எனும் பொருளும் உண்டு. இது உயிர் பிழைத்தலைக் குறிக்கும். பிழை எனும் தமிழ்ச் சொல்லை ப்+இ= பி மற்றும் ழ்+ஐ= ழை என்று பிரிக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிழை&oldid=1733514" இருந்து மீள்விக்கப்பட்டது