பிலாக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலாக்குறிச்சி
Pilakurichi
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,942
மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN621806
வாகனப் பதிவுTN-46
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்970 /
கல்வியறிவு59.94%

பிலாக்குறிச்சி (Pilakurichi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிலாக்குறிச்சியில் 1938 ஆண்கள் மற்றும் 2004 பெண்கள் என மொத்தம் 3942 பேர் உள்ளனர்.[1]

நிலவியல்[தொகு]

பிலாக்குறிச்சி முந்திரி மரங்களால் சூழப்பட்ட கிராமம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (PDF) https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2018/03/2018031335.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாக்குறிச்சி&oldid=3813565" இலிருந்து மீள்விக்கப்பட்டது