பிரானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரானூர்
பிரானூர்
இருப்பிடம்: பிரானூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°58′N 77°17′E / 8.97°N 77.28°E / 8.97; 77.28ஆள்கூறுகள்: 8°58′N 77°17′E / 8.97°N 77.28°E / 8.97; 77.28
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு M. கருணாகரன் இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

பிரானூர் (ஆங்கிலம் : en:Piranoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்[4] ஒரு ஊர் ஆகும். இது தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[5]

இவ்வூரின் சிறப்புகள்[தொகு]

செங்கோட்டை பார்டர்[தொகு]

1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை இது சென்னைமாநிலத்தின் தமிழகஎல்லையாக (சுங்கவரி சோதனைச்சாவடி) இருந்ததால் இவ்வூருக்கு பார்டர் எனும் பெயர் வழக்கு சொல் வந்தது.

தீப்பாச்சி அம்மன் கோயில்[தொகு]

இவ்வூரில் சிறப்பு வாய்ந்த தீப்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் கோயில்கொடை எனப்படும் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

மாலை சிற்றுண்டிச்சாலை[தொகு]

இவ்வூர் இரு மாநில எல்லை பகுதியாக இருந்ததால் போக்குவரத்து வாகனஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி மாலை உணவகங்களில் பரோட்டா சாப்பிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

சுற்றுலா தலங்கள்[தொகு]

குற்றால அருவிகள்

மர அறுவைஆலை[தொகு]

இவ்வூரில் உள்ள பல மர அறுவைஆலைகள், வெளிநாட்டிலிருந்து பெரிய மரத்தடிகளை இறக்குமதி செய்து தேவைப்படும் அளவுகளில் அறுப்பு செய்யும் தொழில் நடத்துவதால் சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்பை அளிக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0005&tlkname=Shenkottai#MAP
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0005&tlkname=Shenkottai#MAP

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரானூர்&oldid=1397891" இருந்து மீள்விக்கப்பட்டது