சோதனைச்சாவடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதனைச்சாவடி என்பது பொதுவாக இருவேறு நாடுகள் அல்லது மாநிலங்கள் ஆட்சிப்பகுதியின் எல்லையில் உள்ள தணிக்கை அமைப்பாகும். இங்கு பயணிகள் மற்றும்/அல்லது பொருட்கள் ஆய்வு செய்யப்படும். பொதுவாக ஒரு நாட்டின் எல்லை பகுதியில் நுழைய தேவைப்படும் அங்கீகரிப்பு இங்கு ஆய்வு செய்யப்படுகிறது. எல்லை அணுகல் பொதுவாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச்சாவடிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுங்கவரி ஆகியனவும் அடங்கும்.
[தொகு] சோதனைச்சாவடி வகைகள்
- கலால்வரி சோதனைச்சாவடி
- வணிகவரி சோதனைச்சாவடி
- வனத்துறை சோதனைச்சாவடி
- சாலைவரி சோதனைச்சாவடி
[தொகு] நான்கு வழிச்சாலை சுங்கவரி
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் அதிவிரைவுச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டபோது, வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கப்பட்டது.