பாடியநல்லூர்

ஆள்கூறுகள்: 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E / 13.1989; 80.1765
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடியநல்லூர்
Padianallur
புறநகர்ப் பகுதி
பாடியநல்லூர் Padianallur is located in தமிழ் நாடு
பாடியநல்லூர் Padianallur
பாடியநல்லூர்
Padianallur
பாடியநல்லூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E / 13.1989; 80.1765
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்
69 m (226 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600 052
அருகிலுள்ள ஊர்கள்செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
இணையதளம்https://chennaicorporation.gov.in

பாடியநல்லூர் (ஆங்கில மொழி: Padianallur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி செங்குன்றம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 69 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடியநல்லூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E / 13.1989; 80.1765 ஆகும். செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி ஆகியவை பாடியநல்லூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில்,[1][2] செல்வ விநாயகர் கோயில்[3] மற்றும் மொண்டிமாரியம்மன் கோயில்[4] ஆகியவை பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ளன.

பாடியநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulmigu Muneeswarar Alias Angala Eswari Temple, Padiyanallur - 600052, Tiruvallur District [TM001605].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  2. Saikiran (2023-04-10). "பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  3. "Arulmigu Selva Vinayagar Temple, Centre Of The Village, Padiyanallur - 600052, Tiruvallur District [TM002400].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  4. "Arulmigu Mondimariamman Temple, Byepass Road, Padiyanallur - 600052, Tiruvallur District [TM002402].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
  5. "பாடியநல்லூர் சுங்கச்சாவடி: மரண பயம் காட்டிய யூ-டர்ன்... குட்பை சொன்ன ரெட் ஹில்ஸ் ரூட்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடியநல்லூர்&oldid=3753839" இலிருந்து மீள்விக்கப்பட்டது