பழவந்தாங்கல் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழவந்தாங்கல்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பழவந்தாங்கல், சென்னை, தமிழ்நாடு - 600 114, இந்தியா
ஆள்கூறுகள்12°59′26″N 80°11′17″E / 12.99056°N 80.18806°E / 12.99056; 80.18806
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம் station
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPZA
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1900க்கு முன்பு
மின்சாரமயம்15 நவம்பர் 1931[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
பழவந்தாங்கல் is located in சென்னை
பழவந்தாங்கல்
பழவந்தாங்கல்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
பழவந்தாங்கல் is located in தமிழ் நாடு
பழவந்தாங்கல்
பழவந்தாங்கல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பழவந்தாங்கல் is located in இந்தியா
பழவந்தாங்கல்
பழவந்தாங்கல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பழவந்தாங்கல் தொடருந்து நிலையம் (Pazhavanthangal railway station, நிலையக் குறியீடு:PZA) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையமானது நங்கநல்லூர், பழவந்தாங்கல், இந்து காலனி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 12மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்[தொகு]